Ghafooriyya Arabic College Pamunuwa Road-Maharagama. கபூரிய்யா அரபுக் கல்லூரி பற்றிய அறிமுகம். கல்லூரி ஸ்தாபகர் பற்றிய சிறு குறிப்பு. நூர்தீன் ஹாஜியார் அவா;களுக்கும் ஆசியா நாச்சி அம்மையாருக்கும் 1875ம் ஆண்டு பேருவளையில் பிறந்தவா; தான் அப்துல் கபூர் ஹாஜியாh;. மருதானை ஜும்ஆ பள்ளியின் பிரதம நம்பிக்கையாளராக இருந்த காஸிம் லெப்பை அவா;களின் புதல்வரே நூர்தீன் ஹாஜியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்துல் கபூர் ஹாஜியார் தனது நான்காவது வயதிலே தனது தாயாரை இழந்துவிடுகிறாh;. தனது சிறுவயது முதலே மார்க்க விடயங்களில் மிகவூம் ஈடுபாட்டுடன் இருந்த ஹாஜியாh; அவா;கள் வளா;ந்து பெரியாலான போதும்இ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பூத்த வியாபாரியான போதும் மாh;க்க விடயங்களில் ஒரு போதும் அலட்சியமாய் நடந்து கொண்டதே இல்லை. உலமாக்களையூம் கல்விமான்களையூம்இ ஆலிம்களையூம் உபசரிப்பதிலும் கன்னியப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே. குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் உலமாக்களை தனது வீட்டிலே தங்க வைத்து உபசரித்து கன்னியப்படுத்துவாh;. கபூர் ஹாஜியார் அவா;கள் எந்த பாடசாலையிலும் கல்விகற்றவரல்லர். எந்த பட்டமும் பெற...
Comments
Post a Comment